K.S. Chitra - Unnatha Vallamaiye
உன்னத வல்லமையே
இறைவா எனக்கு தாரும்
பரலோக வல்லமையே
இந்நேரம் ஊற்றுமய்யா
..... உன்னத வல்லமையே உலர்ந்துப்போன எலும்புகளாய்
உலரப்பட்ட எங்களிலே
உயிர் தரும் ஆவியெ தந்து
வீரச்சேனையாய் மாற்றிடுமே
..... உன்னத வல்லமையே வாக்களித்த வல்லமையெK.S. Chitra - Unnatha Vallamaiye - http://ru.motolyrics.com/ks-chitra/unnatha-vallamaiye-lyrics-english-translation.html
பெந்தெகொஸ்தே நாளினிலே
பொழிந்த இறைவா எங்களிலும்
நிரம்பிவழியச் செய்தருளும்
..... உன்னத வல்லமையே அடிமைவிலங்குகள் தகர்ந்திடவே
அக்கினி ஆவியை ஈந்திடுமே
தடைகளும் களைகளும் எரிந்திடவே
மீட்ப்பின் ஆவியை ஊற்றிடுமே
..... உன்னத வல்லமையே
K.S. Chitra - The highest power (Английский перевод)
Oh Lord, give me
The highest power
Pour out on us
Your heavenly power
We are died and
Our bones are dry
Give the life giving spirit
And make us powerful army
Lord, as you promisedK.S. Chitra - Unnatha Vallamaiye - http://ru.motolyrics.com/ks-chitra/unnatha-vallamaiye-lyrics-english-translation.html
Poured out power on Pentecost day
Lord, also upon us now
Pour and make overflow your power
To be broken bondage of slavery
Gift us the spirit of fire
To move away the hindrences all
Pour out the spirit of Redemption